எழுத்து - காதம்பரி
சிறப்பு நன்றிகள் - பல்லவி பிரஷாந்த்.
காதம்பரி - பின் வரும் காமெடிகளை பார்த்துக்கொண்டு , பல்லவி பிரஷாந்த் , மகேஸ்வரி கணேஷ்ராம் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அப்பாவிப் பெண்.
பிரஷாந்த் ராம்குமார்- காதம்பரியின் தத்து அண்ணன் மற்றும் அலுவலக நண்பன் சிறப்பு நன்றிகள் - பல்லவி பிரஷாந்த்.
காதம்பரி - பின் வரும் காமெடிகளை பார்த்துக்கொண்டு , பல்லவி பிரஷாந்த் , மகேஸ்வரி கணேஷ்ராம் சேர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அப்பாவிப் பெண்.
இந்தக் கதையை கூறப்போகிறவர்.
மகேஸ்வரி- ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் தூங்கிக் கொண்டு, கால்வாசி நேரம் எதாவது ஒரு மேட்ச்சை பார்த்துக்கொண்டு, முழு நேரமும் மனதில் கநேஷ்ராமை நினைத்துக் கொண்டு , ரூம்மேட்ஸ் தன்னை ஓட்ட , தான் வாழ்கையை ஜாலியாக ஒட்டிக்கொண்டிருப்பவள்.
பல்லவி - காதம்பரியின் தோழி
மனதில் ஒன்று வைத்துகொண்டு வெளியில் சீன் போட்டுக்கொண்டு சுத்தும் அதிசியப் பிறவிகள் மேற்கூறிய இருவரும் .
கணேஷ்ராம் - மகேஸ்வரிக்கு ரூட் போடும் பாண்டிய வம்சத்தில் வந்தவன்
காதம்பரியின் அலுவலக நண்பர்கள்:
விநீஷ் - . ஓசியாக என்ன கிடைத்தாலும் உண்டு களிப்பான்
நிதீஷ் - பணம் மட்டுமே அவன் கண்கள் காணும்
ஈஸ்வரி - விநீஷ் இன் ஹைதராபாத் தோழி. "FA" என்ற சோப்பு நிறுவனத்தில் பணிபுரிபவர். வாய்ப்பு கிடைத்தால் பொலம்ப வேண்டும் என்பது இவள் குறிக்கோள்.
சரத் ராமநாதன் - பல்லவியின் அலுவலக "Mentee"
பிரஷாந்த் ராம்குமாரின் கல்லூரி நண்பர்கள்.
ரமேஷ் நாகராஜ் - எப்போதும் தான் உண்டு தன் காதல் மட்டுமே உண்டு என்று சுத்துவான்.
ப்ரீத்தி - ரமேஷ் நாகராஜின் "ஆளு". தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் ரமேஷுடன் எப்போதும் சுத்துவாள்
லக்ஷ்மன் சங்கரன் - எப்போதும் வானத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு , அடிக்கடி நான் எங்கு இருகிறேன் என்ற கேள்வியை கேட்பான் . இப்படி இருந்தாலும் மனதில் தன்னம்பிக்கையுடன் "தேடல்" நிறுவனத்தில் பணிபுரியும் "நேஹா" என்ற பெண்ணிற்கு ரூட் விட்டுக்கொண்டு இருக்கிறான். இதற்கு பிரஷாந்த் ராம்குமாரை இவன் மலை போல நம்பி இருப்பது, இந்த கதையின் முக்கியத்துவம்.இப்படி இருக்க தினமும் எழுத்துகளை வைத்து "என்னை நம்பாதே, ஐயோ என்னை நம்பாதே" என்று இணையதளத்தில் உரையாடல் கதை மூலம் தெரிவிக்கிறான் பிரஷாந்த் ராம்குமார் .
ரவிச்சந்திரன் - ஈர்க் குச்சியாக இருந்துகொண்டு தண்ணீரில் மிதப்பான்
இவ்வாறு எல்லாம் விவரிக்க வார்த்தைகள் போதாத அளவிற்கு அட்டுழ்யம் செய்யும் எதிர் எதிர் கட்சி பொதுச் செயலாளர்கள் - பிரஷாந்த் மற்றும் பல்லவி.
படித்து மகிழுங்கள் !!!
No comments:
Post a Comment